புதுவையில் ஆம் ஆத்மி கட்சியின் கலந்தாய்வு இன்று 26-12-21 காலை நடந்தது.

Views: 183 அன்பார்ந்த நண்பர்களே. இன்று காலை 11 மணியளவில், ஆம் ஆத்மி கட்சியின் சந்திப்பு கூட்டம், இந்தியன் காபி ஹவுஸ் நேரு வீதியில் நடைபெற்றது. தலைமை: கோ ராமலிங்கம். செயற்குழு உறுப்பினர். ஆம் ஆத்மி கட்சி. புதுச்சேரி. தொலைபேசி:97895 45401.